Friday 31 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 31-01-2014

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.33 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. 
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.33 சதவீதம் (20.82 புள்ளி) உயர்ந்து 6,248.08 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.04 சதவீதம் (1.31 புள்ளி) சரிந்து 3,443.25 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,335.04 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 31.01.2014



S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 31.01.2014

                                   

வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 208.78 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 429.62 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 220.84 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/31-01-2014.html"

Thursday 30 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 30.01.2014

இலங்கை பங்கு சந்தை வியாழக்கிழமை இன்று 0.40 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.40 சதவீதம் (24.88 புள்ளி) சரிந்து 6,227.26 புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.35 சதவீதம் (12.13 புள்ளி) சரிந்து 3,444.56 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 807.98 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 30.01.2014





S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 30.01.2014




வியாழக்கிழமை  அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை  216.48 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 88.42 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 304.90 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/30012014.html"

Wednesday 29 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 29.01.2014

இலங்கை பங்கு சந்தை புதன்கிழமை இன்று 0.54 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.54 சதவீதம் (33.31 புள்ளி) உயர்ந்து 6,252.14 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.61 சதவீதம் (20.82 புள்ளி) உயர்ந்து 3,456.69 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 808.70 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 29.01.2014





S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 29.01.2014




புதன்கிழமை  அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை  18.77 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 142.01 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 160.78 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/29012014.html"

Tuesday 28 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 28.01.2014

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.43 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index)          0.43 சதவீதம் (26.98 புள்ளி) சரிந்து 6,218.83 புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20  விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.75 சதவீதம் (25.88 புள்ளி) சரிந்து 3,435.87 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,456.21 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 28.01.2014




S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 28.01.2014




செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 267.56 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 545.79 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 278.23 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/28012014.html"

Monday 27 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 27.01.2014


இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று 0.16 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.16 சதவீதம் (9.82 புள்ளி) சரிந்து 6,245.81 புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20  விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.47 சதவீதம் (16.34 புள்ளி) சரிந்து 3,461.75 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 872.64 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 27.01.2014




S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 27.01.2014


திங்கட்கிழமை  அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை  33.04 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 249.56 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 282.60 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/27012014.html"

Friday 24 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 24-01-2014

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.47 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. 
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.47 சதவீதம் (29.49 புள்ளி) உயர்ந்து 6,255.63 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.26 சதவீதம் (8.97 புள்ளி) உயர்ந்து 3,478.09 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,452.56 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 24.01.2014





S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 24.01.2014




வெள்ளிக்கிழமை  அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை  384.82  மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 299.64 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 684.46 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/24-01-2014.html"

Thursday 23 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 23.01.2014

இலங்கை பங்கு சந்தை வியாழக்கிழமை இன்று 0.22 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. 
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.22 சதவீதம் (13.47 புள்ளி) உயர்ந்து 6,226.14 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.31 சதவீதம் (10.86 புள்ளி) உயர்ந்து 3,469.12 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,872.11 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 23.01.2014






S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 23.01.2014





வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 236.73 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 762.53 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 525.80 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/23012014.html"

Wednesday 22 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 22.01.2014

இலங்கை பங்கு சந்தை புதன்கிழமை இன்று 0.96 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.96 சதவீதம் (59.13 புள்ளி) உயர்ந்து 6,212.67 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.88 சதவீதம் (30.10 புள்ளி) உயர்ந்து 3,458.26 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,397.91 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 22.01.2014



S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 22.01.2014

புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 290.66 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு  597.96 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 307.30 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/22012014.html"

Tuesday 21 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 21.01.2014

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை  இன்று 0.05 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.05 சதவீதம் (3.14 புள்ளி) சரிந்து 6,153.54 புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20  விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.07 சதவீதம் (2.45 புள்ளி) உயர்ந்து   3,428.16 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 414.15 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 21.01.2014


S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 21.01.2014



செவ்வாய்க்கிழமை  அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 92.07 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 136.80 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 44.73 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/21012014.html"

Monday 20 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 20.01.2014

இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று  0.42 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.42 சதவீதம் (25.63 புள்ளி) உயர்ந்து 6,156.68 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.52 சதவீதம் (17.77 புள்ளி) உயர்ந்து 3,425.71 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 675.78 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 20.01.2014



S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 20.01.2014




திங்கட்கிழமை  அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை  46.95 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 233.50 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 280.45 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/20012014.html"

Friday 17 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 17-01-2014

இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.58 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.58 சதவீதம் (35.93 புள்ளி) சரிந்து 6,131.05 புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20  விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.56 சதவீதம் (19.11 புள்ளி) சரிந்து 3,407.94 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,647.81 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 17.01.2014


S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 17.01.2014


வெள்ளிக்கிழமை  அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை  80.22 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 947.81 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 1,028.03 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/17-01-2014.html"

Thursday 16 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 16.01.2014

இலங்கை பங்கு சந்தை வியாழக்கிழமை இன்று 0.83 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. 
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.83 சதவீதம் (50.59 புள்ளி) உயர்ந்து 6,166.98 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 1.15 சதவீதம் (38.98 புள்ளி) உயர்ந்து 3,427.05 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,865.61 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 16.01.2014


S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 16.01.2014

வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 552.92 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 917.66 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 364.74 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/16012014.html"

Monday 13 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 13.01.2014

இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று  0.55 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI - All Share Price Index) 0.55 சதவீதம் (33.25 புள்ளி) சரிந்து 6,116.39 புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.28 சதவீதம் (9.48 புள்ளி)சரிந்து 3,393.09 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,378.35 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index)மாற்றங்கள் - 13.01.2014


S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 13.01.2014



திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 68.39 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 358.33 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 289.94 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/13012014.html"

Friday 10 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வெள்ளிக்கிழமை - 10-01-2014

 இலங்கை பங்கு சந்தை வெள்ளிக்கிழமை இன்று 0.23 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.23 சதவீதம் (13.80 புள்ளி) உயர்ந்து 6,083.14 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.66 சதவீதம் (22.12 புள்ளி) உயர்ந்து 3,384.51 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,384.14 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 10.01.2014


S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 10.01.2014

வெள்ளிக்கிழமை  அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 72.04 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 579.17 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 651.21 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/10-01-2014.html"

Thursday 9 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - வியாழக்கிழமை - 09.01.2014

இலங்கை பங்கு சந்தை வியாழக்கிழமை இன்று 0.25 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. 
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.25 சதவீதம் (14.87 புள்ளி) உயர்ந்து 6,069.34 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.36 சதவீதம் (12.08 புள்ளி) உயர்ந்து 3,362.39 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,572.92 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 09.01.2014

S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 09.01.2014


வியாழக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 109.01 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 882.93 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 773.91 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/09012014.html"

Wednesday 8 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 08.01.2014

இலங்கை பங்கு சந்தை புதன்கிழமை இன்று 1.29 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.29 சதவீதம் (77.40 புள்ளி) உயர்ந்து 6,054.47 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 1.51 சதவீதம் (49.86 புள்ளி) உயர்ந்து 3,350.31 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 849.11 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 08.01.2014



S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 08.01.2014





புதன்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 215.41 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு  280.70 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 65.29 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/08012014.html"

Tuesday 7 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 07.01.2014

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.54 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.54 சதவீதம் (32.08 புள்ளி) உயர்ந்து 5,977.07 புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20  விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.59 சதவீதம் (19.21 புள்ளி) உயர்ந்து 3,300.45 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 716.23 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 07.01.2014




S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 07.01.2014




செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 117.80 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 263.58 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 145.78 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/07012014.html"

Monday 6 January 2014

இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - திங்கட்கிழமை - 06.01.2014

இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று 0.48 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.48 சதவீதம் (28.81 புள்ளி) சரிந்து 5,944.99 புள்ளியிலும், S&P ஸ்ரீ லங்கா 20  விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.41 சதவீதம் (13.58 புள்ளி) சரிந்து 3,281.24 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 462.20 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 06.01.2014




S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 06.01.2014




திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 70.61 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 157.32 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 86.71 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2014/01/06012014.html"