
இலங்கை மத்திய வங்கியின் வைரவிழாவை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
பல வர்ணங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ள இந்த நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் உன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட் அளவில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளதால் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த நாணயக் குற்றி ஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:- வீரகேசரி இணையம் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/12/5.html"
4 comments:
என்னாது?? ஐயாயிரமா?..:D
தகவலுக்கு நன்றி அண்ணா..:)
அருமை...
இதை பொக்கட்டினுள் வைக்கலாமா..??
ஹ..ஹ..ஹ
ஐயாயிரம் ரூபா குற்றியினுடைய அறிமுகம் இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறியா நண்பரே... பணவீக்கம் அதிரிக்கும்போது இவ்வாறு புதிதாக நாணயத்தாள்கள் குற்றிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றது வழமையாம் உண்மையா? சற்று விளக்கமாக கூறவும்..
ஆஹா....ஆஹா.... இலங்கை முன்னேறுகிறது....lol
ஆவிகளின் உலகம் - 3
Post a Comment