யாழ்ப்பாணத்தில் இந்திய வங்கியின் கிளையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வங்கியின் தலைவரும் நிர்வாகப் பணிப்பாளருமான டி.எம். பாஸின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வருட காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இந்திய வங்கியின் கிளைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/04/blog-post.html"
2 comments:
this is a daring step by Indian bank
wel com indian bank 2 jaff.
Post a Comment