Tuesday 9 February 2010

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 09.02.2010


இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.11 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.11 சதவீதம் (04.09 புள்ளி) சரிந்து 3,785.28 புள்ளியிலும் , மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.06 சதவீதம் (02.71 புள்ளி) உயர்ந்து 4,376.46 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 2.24 பில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 09.02.2010

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 09.02.2010

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 41.0 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 170.9 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 211.9 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/09022010.html"

2 comments:

புல்லட் said...

சரத் அரெஸ்டை ஒட்டி ஒரு சின்ன பாதிப்பு எண்டு சொல்லலாமா? :P

Atchuthan Srirangan said...

பங்குச்சந்தை நாளை கட்டாயம் உயரும்.....

மக்களின் பார்வை குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் உழைப்பதில் உள்ளது.

Trading Tuesday 09 Feb, 2010

Environmental Resources 0000 warrants closed at 164.50 rupees, up 19.25, while its 0001 warrant closed at 165.00 rupees, up 20.50. Environmental Resources voting shares closed at 243.00 rupees, up 36.00.