Saturday, 13 February 2010

* பயன் உள்ள பதிவா?????

வணக்கம் நண்பர்களே !

இலங்கைப் பங்குச்சந்தை நாளாந்த நடவடிக்கைகளை தொகுத்து
இலங்கை பங்குச்சந்தையின் போக்கு என்ற பதிவாக எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

இலங்கை பங்குச்சந்தையின் போக்குப் பதிவு பயன் உள்ள பதிவா?

உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

மேலும் இனி பங்குச்சந்தை பற்றி சில காரசாரமான உரையாடல்களுடன் பதிவுகளை எழுத உள்ளேன்.

நன்றி.

நிர்வாகி
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/blog-post_13.html"

22 comments:

கன்கொன் || Kangon said...

நிச்சயமாக பயனுள்ள போக்குத்தான்...

தொடர்ந்து தொடருங்கள்....

Srirangan Kathiravelu said...

Yes, your work on this subject is very good. We need more info on this topic.Hope you will provide in future.Best wishes.
I think it will take some time to reach the people who wants to learn and hear about stock market.

Subankan said...

இதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாமே அச்சு

Anonymous said...

பெரும்பாலான நாட்களில் உங்களின் பதிவினை மேய்ந்து விடுகிறேன். அநேகமாய் இலங்கை பங்குச்சந்தை குறித்த தமிழ் பதிவர் அல்லது பதிவு என்கிற பெருமை உங்களுடையதாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

வாழ்த்துகள்...

நிற்க...

எனக்கு தோன்றும் சில கூறுகளை பட்டியலிடுகிறேன். அவற்றின் சாத்தியங்களை பரிசீலித்திடுமாறு வேண்டுகிறேன்.

1. சந்தை முடிவடைந்த பின்னர் தரும் விவரக் கோவையாக மட்டும் இல்லாமல் அடுத்த நாளுக்குறிய சாத்தியங்கள் அல்லது அனுமானங்களையும் சேர்த்திடலாம்.

2. சர்வதேச சந்தைகளோடு ஒப்பிட்டு அயல் சந்தைகளோடு இலங்கை பங்குச்சந்தை எவ்வாறு ஒத்திசைகிறது என்பதை தொடர்ச்சியாய் வாசிப்பவர்களுக்கு கோடிட்டுக் காட்டி வரலாம்.

3.குறிப்பிட்ட சில பங்குகளில் ஏற்படும், Breakdown, Breakout, வருடத்தின் உயர் மற்றும் கீழ் நிலைகளை எட்டுதல் போன்ற விவரங்களை தொட்டுக் காட்டிச் செல்லலாம்.

4. புதிய, சிறிய முதலீட்டார் மற்றும் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வகையிலான நுட்ப விவரங்களை கோடிட்டுக் காட்டிடலாம்....

இப்படி பெரிதாய் பட்டியலிடலாம்தான், ஆனால் உங்களின் அலுவல்களிடையே இத்தனை செய்வதே பெரிய காரியம். எனினும் வரும் நாட்களில் என்னுடய அவதானிப்புகளை செயல்படுத்தும் பட்சத்தில் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

அன்பன்
சரவணக்குமார்.

nadpudan kathal said...

அண்ணா எங்களுக்கு பயன் உள்ளதாகவே உள்ளது.... தொடருங்கள்

Bavan said...

சும்மா காமடி பண்ணாதீங்க அண்ணா, உங்கள் பதிவுகள் அனைத்துமே பயனுள்ள பதிவுகள்தான் கலக்குங்கள்..;)

thuva said...

y these doubt .............

Anonymous said...

yes very useful for sure.

Sivamoorthy Kishokumar said...

மிக.....மிக பயனுள்ள பயனுள்ள பதிவுகள்ள். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.

ARV Loshan said...

இதில் என்ன சந்தேகம்.. ஒவ்வொரு நாளும் தவறாமல் வாசிக்கும் பதிவுகளில் ஒன்று இது.

எனினும் நண்பர் பங்கு வணிகம் சொன்ன விஷயங்களையும் நீங்கள் கவனத்தில் எடுத்தல் நல்லது..
அடுத்து வாங்கக் கூடிய பங்குகள்..
வாங்கி உடன் விற்கக் கூடிய (ஒரே நாள் விற்பனைக்கு உகந்தவை) பங்குகள்..
நீண்ட கால முதலீட்டுக்கான பங்குகள்..

அதிகூடிய விற்பனைகள்,சரிவுகள் போன்றவற்றையும் நேரம் இருக்கும்போது பதிந்தால் எம்மைப் போன்றவருக்கும், பங்கு வர்த்தகத்தில் புதிதாய் ஆர்வம் காட்டுவோருக்கும் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

நிரம்பவே பயனுள்ள பதிவுதான் உங்களது அச்சு. நான் பலருக்கு உங்களது பதிவை சிபாரிசித்திருக்கிறேன்.

வணிகம் பற்றி அ, ஆ தெரியாத எங்களுக்கே வணிகம் பற்றி அறிய செய்தது உங்களது வெற்றி ஆகும்...

Atchuthan Srirangan said...

//கன்கொன் || Kangon said...

நிச்சயமாக பயனுள்ள போக்குத்தான்...

தொடர்ந்து தொடருங்கள்....//

கன்கொன் உங்கள் ஆதரவுக்கு நன்றி

Atchuthan Srirangan said...

//Srirangan said...

Yes, your work on this subject is very good. We need more info on this topic.Hope you will provide in future.Best wishes.
I think it will take some time to reach the people who wants to learn and hear about stock market.//

Thank You Very much for your support and advices..

Atchuthan Srirangan said...

//Subankan said...

இதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாமே அச்சு//

எனக்கு சந்தேகம் தீர்ந்தது

Subankanஉங்கள் ஆதரவுக்கு நன்றி

Atchuthan Srirangan said...

// panguvaniham said...

பெரும்பாலான நாட்களில் உங்களின் பதிவினை மேய்ந்து விடுகிறேன். அநேகமாய் இலங்கை பங்குச்சந்தை குறித்த தமிழ் பதிவர் அல்லது பதிவு என்கிற பெருமை உங்களுடையதாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

வாழ்த்துகள்...

நிற்க...

எனக்கு தோன்றும் சில கூறுகளை பட்டியலிடுகிறேன். அவற்றின் சாத்தியங்களை பரிசீலித்திடுமாறு வேண்டுகிறேன்.

1. சந்தை முடிவடைந்த பின்னர் தரும் விவரக் கோவையாக மட்டும் இல்லாமல் அடுத்த நாளுக்குறிய சாத்தியங்கள் அல்லது அனுமானங்களையும் சேர்த்திடலாம்.

2. சர்வதேச சந்தைகளோடு ஒப்பிட்டு அயல் சந்தைகளோடு இலங்கை பங்குச்சந்தை எவ்வாறு ஒத்திசைகிறது என்பதை தொடர்ச்சியாய் வாசிப்பவர்களுக்கு கோடிட்டுக் காட்டி வரலாம்.

3.குறிப்பிட்ட சில பங்குகளில் ஏற்படும், Breakdown, Breakout, வருடத்தின் உயர் மற்றும் கீழ் நிலைகளை எட்டுதல் போன்ற விவரங்களை தொட்டுக் காட்டிச் செல்லலாம்.

4. புதிய, சிறிய முதலீட்டார் மற்றும் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வகையிலான நுட்ப விவரங்களை கோடிட்டுக் காட்டிடலாம்....

இப்படி பெரிதாய் பட்டியலிடலாம்தான், ஆனால் உங்களின் அலுவல்களிடையே இத்தனை செய்வதே பெரிய காரியம். எனினும் வரும் நாட்களில் என்னுடய அவதானிப்புகளை செயல்படுத்தும் பட்சத்தில் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

அன்பன்
சரவணக்குமார்.//

நீங்கள் சொன்ன ஆலோசனைகளை வரும் பதிவுகளில் செயல்படுத்திப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

அடுத்த நாளுக்குறிய சாத்தியங்கள் அல்லது அனுமானங்களை விரைவில் தர முயற்சிக்கிறேன்.

சரவணக்குமார் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றிகள்....

Atchuthan Srirangan said...

//அனுதினன் said...

அண்ணா எங்களுக்கு பயன் உள்ளதாகவே உள்ளது.... தொடருங்கள்//

அனுதினன் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//skishok said...

மிக.....மிக பயனுள்ள பயனுள்ள பதிவுகள்ள். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.//

skishok உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//Bavan said...

சும்மா காமடி பண்ணாதீங்க அண்ணா, உங்கள் பதிவுகள் அனைத்துமே பயனுள்ள பதிவுகள்தான் கலக்குங்கள்..;)//

Bavan உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

// thuva said...

y these doubt .............//

thuva Thank You Very much for your support.

Atchuthan Srirangan said...

// shirdi.saidasan@gmail.com said...

yes very useful for sure.//

shirdi.saidasan@gmail.com Thank You Very much for your support.

Atchuthan Srirangan said...

//LOSHAN said...

இதில் என்ன சந்தேகம்.. ஒவ்வொரு நாளும் தவறாமல் வாசிக்கும் பதிவுகளில் ஒன்று இது.

எனினும் நண்பர் பங்கு வணிகம் சொன்ன விஷயங்களையும் நீங்கள் கவனத்தில் எடுத்தல் நல்லது..
அடுத்து வாங்கக் கூடிய பங்குகள்..
வாங்கி உடன் விற்கக் கூடிய (ஒரே நாள் விற்பனைக்கு உகந்தவை) பங்குகள்..
நீண்ட கால முதலீட்டுக்கான பங்குகள்..

அதிகூடிய விற்பனைகள்,சரிவுகள் போன்றவற்றையும் நேரம் இருக்கும்போது பதிந்தால் எம்மைப் போன்றவருக்கும், பங்கு வர்த்தகத்தில் புதிதாய் ஆர்வம் காட்டுவோருக்கும் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.//

மன்னிக்கவும், தற்சமயம் பங்கு பரிந்துரைகளை செய்ய முடியாது...

பரிந்துரை செய்வதற்க்கான licences தற்சமயம் இல்லை,பெற்றுக் கொண்டபின் முறையான பங்கு பரிந்துரைகளை வழங்குவேன்.

LOSHAN உங்கள் பின்னூட்டலுக்கு நன்றிகள்....

Atchuthan Srirangan said...

//யோ வொய்ஸ் (யோகா) said...

நிரம்பவே பயனுள்ள பதிவுதான் உங்களது அச்சு. நான் பலருக்கு உங்களது பதிவை சிபாரிசித்திருக்கிறேன்.

வணிகம் பற்றி அ, ஆ தெரியாத எங்களுக்கே வணிகம் பற்றி அறிய செய்தது உங்களது வெற்றி ஆகும்...//

யோகா உங்கள் ஆதரவுக்கும் பின்னூட்டலுக்கும் நன்றிகள்