எச்.எஸ்.பி.சி (H.S.B.C) வங்கி யாழ்ப்பாணத்தில் தனது புதிய கிளையை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள 145 ஆம் இலக்கக் கட்டடத்தில் வைபவ ரீதியாகத் திறந்து வைய்த்தது. இந்த வங்கிக் கிளையை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் திறந்து வைக்கிறார். இதில் பிரிட்டிஷ் தூதர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக்கலஸ் ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.
யாழ் குடாநாட்டில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாலும், அபிவிருத்தி நடைபெற்று வருவதாலும் பல தனியார், அரச வங்கிக் கிளைகள் கூட புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. இன்று முதலாவது வெளிநாட்டு வங்கியான எச்.எஸ்.பி.சி வங்கி தனது கிளையை திறக்கவுள்ளது.
படங்கள் உதவி:-வீரகேசரி இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/hsbc.html"
6 comments:
ஒரு ராத்திரி அந்த பக்கத்தால உலாத்த பனேன் அம்மாடி பிரமிச்சு போனேன் ன் முன்னுக்கு நிண்டால் எங்கேயோ வெளிநாட்டிலநிக்கிற மாதிரி இருக்கு..சும்மா பிலடப்புக்கு விசாரிச்சால் சேமிப்பு கணக்கு தறக்க 21/2 லடசம் டிப்போசிட பண்ண வேணுமாம்.. போடாங்ங்ங் இன்னு ஒரு நக்கல் பார்வை பாத்திட்டு வந்திட்டன்...
ஆனா யாழ்ப்பாணத்தின் அபிவிரத்திப்படியளில் HSBCஅங்க வாறது உண்மையிலயே பெரிசு.. அத்தோட பிரிட்டிஸ் கவுன்சி ல் , பாஸ்பொட் ஓபிஸ், இமிகிறெசன் ஓபிஸ் பொன்றனவும் வரப்போகதாம்.. றோட்டுப்பெரப்பிக்க பொறாங்களாம்.. புகையரத நிலையங்கள் புனரைமக்கப்படுதாம்.. எல்லாம் ஒரு நன்மைக்குத்தான்..
ம்............ம். :)
//Balavasakan said...
ஒரு ராத்திரி அந்த பக்கத்தால உலாத்த பனேன் அம்மாடி பிரமிச்சு போனேன் ன் முன்னுக்கு நிண்டால் எங்கேயோ வெளிநாட்டிலநிக்கிற மாதிரி இருக்கு..சும்மா பிலடப்புக்கு விசாரிச்சால் சேமிப்பு கணக்கு தறக்க 21/2 லடசம் டிப்போசிட பண்ண வேணுமாம்.. போடாங்ங்ங் இன்னு ஒரு நக்கல் பார்வை பாத்திட்டு வந்திட்டன்...//
என்ன செய்வது அவர்கள் WORLD LOCAL BANK..
நாங்கள் LOCAL CITIZENS..
பாலா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
//புல்லட் said...
ஆனா யாழ்ப்பாணத்தின் அபிவிரத்திப்படியளில் HSBCஅங்க வாறது உண்மையிலயே பெரிசு.. அத்தோட பிரிட்டிஸ் கவுன்சி ல் , பாஸ்பொட் ஓபிஸ், இமிகிறெசன் ஓபிஸ் பொன்றனவும் வரப்போகதாம்.. றோட்டுப்பெரப்பிக்க பொறாங்களாம்.. புகையரத நிலையங்கள் புனரைமக்கப்படுதாம்.. எல்லாம் ஒரு நன்மைக்குத்தான்.//
புல்லட் இவற்றை விட பல வரவுள்ளன....ஆனால் மக்களின் நாட்டம் வேறு திசையில் உள்ளது.
புல்லட் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
புல்லட் இவற்றை விட பல வரவுள்ளன....ஆனால் மக்களின் நாட்டம் வேறு திசையில் உள்ளது.
புல்லட் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
//கிஷோர் said...
ம்............ம். :)//
இது தான் நம் நிலை....
கிஷோர் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
Post a Comment