Wednesday, 16 June 2010

* உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிமப் புதையல்

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்கா வின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டொலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் வாசிக்க:- உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிமப் புதையல் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_16.html"

4 comments:

Subankan said...

வாழ்த்துகள் அச்சு, வீரகேசரியில் கலக்குவதற்கு :)

balavasakan said...

ஆகா.. அமெரிக்கா கொடுத்த உயிர்களுக்கெல்லாம் கொள்ளையா அடிக்க போறாங்களே.. சூப்பர் அச்சு !!

Atchuthan Srirangan said...

// Subankan said...
வாழ்த்துகள் அச்சு, வீரகேசரியில் கலக்குவதற்கு :)//



சுபாங்கன் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

Atchuthan Srirangan said...

//Balavasakan said...
ஆகா.. அமெரிக்கா கொடுத்த உயிர்களுக்கெல்லாம் கொள்ளையா அடிக்க போறாங்களே.. சூப்பர் அச்சு !!//

இது தான் அவர்களின் நீண்டகால திட்டம்.

பாலா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றிகள்.