
இலங்கை பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை இன்று 1.73 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.73 சதவீதம் (54.35 புள்ளி) உயர்ந்து 3,188.82 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 2.10 சதவீதம் (74.73 புள்ளி) உயர்ந்து 3,603.48 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.14 பில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 18.12.2009


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 14.12.2009 முதல் 18.12.2009 வரை


1 comment:
வணக்கம் அண்ணா... உங்கள் தளத்திற்கு இன்றுதான் முதன் முறையாக விஜயம் செய்ய முடிந்தது... எனக்கு பங்கு வர்த்தகம் தொடர்பாக போதியளவு அறிவில்லை... ஆனாலும் உங்கள் பதிவு கொஞ்சம் இலகுவாக அமைந்திருப்பதால் சில விடயங்களை புரிந்துகொள்ள முடிகின்றது... அடுத்த கருத்துரையில் நாங்கள் உங்களிடமிருந்து இது சம்பந்தமாக எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக நிச்சயம் பேசுவேன்... வாழ்த்துக்கள் அண்ணா... (வாழ்த்துக்கள் சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே!!)
Post a Comment