Thursday, 10 December 2009

* வங்கிகளில் இணைய கணக்கு (Internet Banking) வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு

இலங்கையில் உள்ள பிரபலாமான தனியார் வங்கி ஒன்றில் இணைய கணக்கு(Internet Banking) வைத்திருப்பவர்களுக்கு வங்கி நிர்வாகம் Phishing நிகழ்ந்துகொண்டிருப்பதாக தனித்தனியாக கடிதம் அனுப்பிக்கொண்டிருக்கின்றது.

இது குறித்து மக்கள் கூடிய கவனமாக இருக்க வேண்டும் என வங்கி நிர்வாகம் மக்களை கேட்டுக்கொள்கின்றது.


அவர்களால் அனுப்பட்டட கடிதம் இதோ..

from ebanking_ebanking/ccc
sender-time Sent at 4:54 PM (GMT+05:30). Current time there: 10:53 AM.
to ebanking@CCC.net
date Sun, Nov 29, 2009 at 4:54 PM
subject Important Message from CCC
mailed-by CCC.net


hide details Nov 29 (10 days ago)

Dear CCC Online User,

Information has been received that a fake email has been distributed among

our Users under the subject "Alert- Online Account Directives".

This is a SPAM email and the link provided takes you to a fraudulent

website designed similar to that of CCC Bank. Please do not provide
your log in information. If you have already done so, please change your
password immediately and also report to CCC Bank that you have
accessed this fraudulent website . Use "Message to Bank" function available
with the "CCC Bank Online" facility, to report.

Sign in to CCC Bank only using the URL www.CCC.net or www.CCC.lk

Senior Manager

eBanking Centre
CCC Bank


வங்கியின் பெயர் CCC என மாற்றப்பட்டுள்ளது.


பி.கு:-தகவல் தந்து உதவிய மதுவதனன் அண்ணாவுக்கு நன்றி.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/internet-banking.html"

2 comments:

Admin said...

நல்ல பகிர்வு, அவசிய பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இது இலங்கையிலுள்ள கொமர்ஷல் வங்கியினால் தனது இணையக்கணக்கு வாடிக்கையாளர்களால் அனுப்பப்பட்ட / படுகின்ற கடிதம்.

வாசிப்பவர்கள், உங்களுக்கத் தெரிந்த கொமர்ஷல் வங்கி இணையக் கணக்கு வைத்திருப்பவர்களை உசார்படுத்தி விடுங்கள்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.