Monday 14 December 2009

* தொழிலில் நஷ்டத்துக்குரிய காரணங்கள்

தொழில் செய்பவர்கள்,அடையும் நஷ்டத்துக்குரிய காரணங்கள் சில.


அவையாவன

  1. அதிக நம்பிக்கை (Over Confidence).

  2. எல்லோரையும் போல்,கூட்டத்தை நம்பி செயல்படுதல் (Herd like Mentality).

  3. நஷ்டத்தை சரியான நேரத்தில் தடுக்க முயற்சி செய்யாதிருத்தல்.

  4. கணக்குகளை சரிபாராதிருத்தல்.

  5. புள்ளி விபரங்களை சேகரிப்பதில்லை.

  6. துதி செய்யும் ஜால்ராக்களின் பேச்சுக்கும் புகழுக்கும் அடிமையாதல்.

  7. அரசாங்கத்துக்குரிய வரி செலுத்தியும்,சட்டத்துக்குட்பட்டும் தொழிலை நடத்தாதிருத்தல்.

  8. வேண்டுமென்றே லாபத்தை கூட்டக் காட்டுதல்.

  9. மாறுதலை ஏற்றுக்கொள்வதில்லை,மாறுதலுக்கு தயாராவதில்லை.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_14.html"

8 comments:

Admin said...

இப்படி எல்லாம் இருக்கிறதா? சரி... சரி.. தொழில் தொடங்கும்போது எனக்கும் உதவியா இருக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.

வந்தியத்தேவன் said...

அச்சு பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத தொழில். உதாரணம் வெள்ளவத்தையில் மாட்டு இறைச்சிக் கடை. காரணம் அந்தப் பகுதியில் அதிக தமிழர்கள் வசிப்பதால் மாட்டு இறைச்சி வாங்கமாட்டார்கள். ஆகவே அந்த இடத்தில் அந்தத் தொழில் அடிபட்டும் போகும்.

அப்பாடா 11 ஆம் வகுப்பில் படித்த வர்த்தகம் கொஞ்சம் உதவி செய்திருக்கின்றது.

புல்லட் said...

உண்மைதான் இன்னொருத்தன் நலல உழைக்கினே எண்டு போட்டு ஆரம்பித்த பல தொழில்கள் படுத்துள்ளன..

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

ஆம் தொழில் தொடங்குபவர்கள் இலாப நோக்கினை மட்டுமே கருத்தில் கொண்டு ஏனைய காரணிகளில் கவனம் செலுத்தாமல் விடுவதே நஷ்டத்திற்கான பெரும் காரணமாக அமைகின்றது.

சிறந்த பதிவு
நன்றிகள்

Atchuthan Srirangan said...

//சரி... சரி.. தொழில் தொடங்கும்போது//

என்ன தொழில் சந்ரு???

சந்ரு உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//வெள்ளவத்தையில் மாட்டு இறைச்சிக் கடை. //

அருமையான உதாரணம் வந்தி அண்ணா....

வந்தியத்தேவன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//உண்மைதான் இன்னொருத்தன் நலல உழைக்கினே எண்டு போட்டு ஆரம்பித்த பல தொழில்கள் படுத்துள்ளன..//

புல்லட் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை... உண்மை... உண்மை...



புல்லட் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//இலாப நோக்கினை மட்டுமே கருத்தில் கொண்டு//

ஆம் கீர்த்தி லாபத்தை விட பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

கீர்த்தி உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி