
வரவு செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் மே மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் விரைவில் வரவு செலவுத் திட்ட யோசனை முன்வைக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலின் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்ட யோசனையை முன்வைக்க உள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_23.html"
No comments:
Post a Comment