Wednesday 24 March 2010

* புத்தளத்தில் காற்றாலை மின்உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு


புத்தளம் மாம்புரியில்(Mampuri areas of Kalpitya ) காற்றாலை மின்உற்பத்தி நிலையத்தை செனக் தனியார் நிறுவனம்(Senok Wind Power (Pvt) Ltd) நிறுவியுள்ளது.

10 மெகா வோர்ட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது 5 காற்றாலை மின்விசிறிகள் பொறுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் மூன்று விசிறிகள் அடுத்தமாதம் முடிவடைவதற்குள் பொறுத்தப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள கல்லடி மின்விநியோக நிலையத்துக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து விநியோகப் பணிகள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/blog-post_24.html"

6 comments:

SShathiesh-சதீஷ். said...

நாட்டுக்கு நல்ல விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி.

வால்பையன் said...

நல்லாயிருக்கு டெம்ப்ளட்!

ஆனா கமெண்ட் போட அமுக்கினா ஒரு பாப் அப் வருது, பார்த்துகோங்க!

யோ வொய்ஸ் (யோகா) said...

வால் சொன்னதை ஆமோதிக்கிறேன், கொமண்ட் பண்ண க்ளிக் பண்ணுறப்ப பாப் அப் விண்டோ வருது.

மற்றபடி டெம்ளேட் உங்கட துறை சார்ந்து அருமையாக இருக்குது

அண்ணாமலையான் said...

அழகா இருக்குது.. வாழ்த்துக்கள்.

mnalin said...

Template புதுசா இருக்கே ... ;-) நல்ல தகவல்
pop-up தனியே கமெண்ட் போட கிளிக் பண்ணினால் மட்டும் அன்றி blog இல் எங்கு கிளிக் பண்ணினாலும் வருது பயன்படுத்தி உள்ள ஏதோ gadget தான் காரணமாக இருக்கும் என்ன நினைகின்றேன்

பனித்துளி சங்கர் said...

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !