தொடர் பதிவிற்கு அழைத்த அஷோக்பரன்க்கு நன்றிகள்!!! எனக்குக்கூட அழைப்பு வருமா என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ( மாட்டினதுக்கப்புறம் என்னத்த சொல்ல!!! )
ஒரே ஒரு விஷயம் மட்டும் நான் சொல்லிக்க ஆசைப் படுகின்றேன்... இந்த தொடர் இடுகைக்கு நான் யாரையும் அழைக்கப் போவதில்லை... காரணம் என்ன என்கின்றீர்களா.. எனக்குத் தெரிந்த எல்லோரும் எழுதிட்டாங்க... சிலர் கூப்பிட்டாலும் எழுத மாட்டாங்க.
1.அன்புக்குரியவர்கள்: அனைவருமே
2.ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள்.........
3.இலவசமாய் கிடைப்பது: உபதேசம், தமிழிஷ் ஓட்டு, பின்னூட்டங்கள்.
4.ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது.
5.உலகத்தில் பயப்படுவது: கூட இருந்தே குழி பறிக்கும் ஆசாமிகள்
6.ஊமை கண்ட கனவு: அது அவரைத்தாங்க கேட்கணும்
7.எப்போதும்உடனிருப்பது: கையடக்கத் தொலைபேசி.
8.ஏன் இந்த பதிவு: என்.கே.அஷோக்பரன் அழைத்ததால்.
9.ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி.
10.ஒரு ரகசியம்: ரகசிமாய்.........
11.ஓசையில் பிடித்தது: குழந்தைகளின் மழலை, விடியலில் கேட்கும் பறவைகளின் இனிய ஆரவாரங்கள்..
12.ஔவை மொழி ஒன்று: அறம் செய விரும்பு.
13.(அ)ஃறிணையில் பிடித்தது(வை) : என்னை பிடித்த(து) பங்குச்சந்தை(Share market).
1.A – Available/Single? : Single.
2.B- Best Friend?: வம்புல மாட்டவா... சொல்ல மாட்டேனே.
3.C- Cake or Pie ?: Cake.
4. D – Drink of choice? : Java Chip Frappuccino Blended Coffee
5. E – Essential item you use every day? : Mobile Phone,Laptop......
6. F – Favorite color? : Green
7. G – Gummy Bears Or Worms?: _ _ _ _
8. H – Hometown? : Jaffna
9. I – Indulgence? : தமிழ்.
10. J – January or February?: January n February
11. K – Kids & their names? : Now No Idea
12. L – Life is incomplete without? :(LOVE) அன்பு
13. M – Marriage date? : _ _ - _ _ - 20_ _
14. N – Number of siblings? : 2 sisters & 1 brother.
15. O – Oranges or Apples? : எது கொடுத்தாலும் எனக்கு OK!
16. P – Phobias/Fears? : A few.
17. Q – Quote for today?: Dream as if you'll live forever, live as if you'll die
today.
18. R – Reason to smile? : can’t count.
19. S – Season? : spring
20. T – Tag 2 People?:யாருமில்லை (உண்மை என்ன என்றால் யாரும் கிடைக்கவில்லை...)
21. U – Unknown fact about me? : யாருக்குத் தெரியும் / will be always unknown.
22. V – Vegetable's you don't like? : இதுல பிடிச்சது, பிடிக்காது என்று எல்லாம்
சொல்லமுடியுமா........
23. W – Worst habit? : கோபம் ... முன் கோபம்.
24. X – X-rays you've had? : A few.
25. Y – Your favorite food? : A lot. Spe Big Mac
26. Z – Zodiac sign? : Leo
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_08.html"
6 comments:
//ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள்.........//
யாரப்பா அந்த பங்கு சந்தையின் தேவதை?
//ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுப்பது.//
பங்கு சந்தைதானே பணம் புரளுமிடம் நீங்கள்தானே கொடுக்கவேண்டும்
அடஅடா நம்ம பங்குச் சந்தையையும் திறந்த சந்தையாக்கிவிட்டீர்கள். பங்குச் சந்தைக்கு தனியாகவும் உங்கள் கருத்துக்கு தனியாகவும் சின்ன வலை, பெரிய வலை என இரண்டு வலைகள் வைத்திருக்கலாமே.
//பங்கு சந்தைதானே பணம் புரளுமிடம் நீங்கள்தானே கொடுக்கவேண்டும்//
பங்குச்சந்தையில் தலைகளும் புரளும்
சந்ரு உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
//யாரப்பா அந்த பங்கு சந்தையின் தேவதை?//
ஹா ஹா.....
வம்புல மாட்டவா... சொல்ல மாட்டேனே.
Marriage date? : _ _ - _ _ - 20_ _
அப்ப தெரியும்
//பங்குச் சந்தையையும் திறந்த சந்தையாக்கிவிட்டீர்கள்//
காலத்தின் கட்டாயம்.
//உங்கள் கருத்துக்கு தனியாகவும் சின்ன வலை, பெரிய வலை என இரண்டு வலைகள் வைத்திருக்கலாமே.//
பங்குச்சந்தை UPDATE பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது.
வந்தியத்தேவன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
Post a Comment