ரேணுகா குழுமத்தின் ரேணுக்கா எக்ரி பூட்ஸ் ரூபா 270 மில்லியனை திரட்டும் முகமாக 120 மில்லியன் சாதாரண வாக்குரிமையுள்ள பங்குவழங்கல் இன்று ஓவர் சப்ஸ்கிரைப்டு (Over subscribed)ஆனது.
இன்று(27/11/2009) 161.5 மில்லியன் பங்குகள்கோரப்பட்டு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது. திரட்டப்படும் நிதி இந்நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும் புதிய முதலீடுகளை செய்யவும் பயன்படுத்தப்படும்..
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/over-subscribed.html"
No comments:
Post a Comment