Sunday 29 November 2009

* மக்களின் ஏழ்மைக்குரிய காரணங்கள்

  1. சூழ்நிலைகள். (Environment)

  2. அறியாமை.(Ignorance)

  3. மூடிய மனது. (Closed Mind)

  4. தன் பலம் தெரிவதில்லை.

  5. தன் திறமைகளை விற்கத் தெரிவதில்லை. ( Marketing Ability)

  6. மாறுதலுக்குத் தயாராவதில்லை.

  7. ஒத்தி போடுதல்.(Procrastination)

  8. காலத்தை சரியாக உபயோகப்படுத்துவதில்லை.(No proper use of Time)

  9. குறிக்கோளின்மை.

  10. பயம்.

  11. தோல்வியில் துவண்டு போதல்.

  12. வதந்திகளை நம்புவது.

  13. விடாமுயற்சியுன்மை.

  14. செலவு செய்யும் மனப்பான்மை.

  15. உணர்ச்சியின் அடிப்படையில் முடிவெடுப்பது.

  16. நான் தவறு செய்துவிட்டேன்( I made mistake) என்று ஒப்புகொள்ளாத நிலை.

  17. அற்புதங்களில் நம்பிக்கை.

  18. எதிர்மறை எண்ணங்கள்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_27.html"

6 comments:

அஹோரி said...

பிரியாணிக்கு ஓட்டு போடுறதையும் சேர்த்து கொள்ளவும்.

Atchuthan Srirangan said...

//அஹோரி said...
பிரியாணிக்கு ஓட்டு போடுறதையும் சேர்த்து கொள்ளவும்.//


ஏன் இந்த கொலை வெறி??????????????

அஹோரி உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

tamiluthayam said...

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை... உண்மை... உண்மை... உண்மையை தவிர வேறில்லை.

Atchuthan Srirangan said...

//tamiluthayam said...
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை... உண்மை... உண்மை... உண்மையை தவிர வேறில்லை.//

tamiluthayam உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி...நன்றி...நன்றி...

Ramesh said...

//காலத்தை சரியாக உபயோகப்படுத்துவதில்லை.(No proper use of Time)
தோல்வியில் துவண்டு போதல்.///

அருமை வாழ்த்துக்கள்

மு. மயூரன் said...

வசதி வாய்ப்புக்கள் இருந்தும் முன்னிலைகளுக்கு வரமுடியாமற் போவதற்கான காரணங்களாகத் தான் இவை இருக்க முடியும்.

பெரும்பான்மை மக்கள் இந்த உலகில் ஏழ்மையில் தள்ளப்பட்டிருக்கிறமைக்கு காரணங்கள் வேறு என்ன?