- சூழ்நிலைகள். (Environment)
- அறியாமை.(Ignorance)
- மூடிய மனது. (Closed Mind)
- தன் பலம் தெரிவதில்லை.
- தன் திறமைகளை விற்கத் தெரிவதில்லை. ( Marketing Ability)
- மாறுதலுக்குத் தயாராவதில்லை.
- ஒத்தி போடுதல்.(Procrastination)
- காலத்தை சரியாக உபயோகப்படுத்துவதில்லை.(No proper use of Time)
- குறிக்கோளின்மை.
- பயம்.
- தோல்வியில் துவண்டு போதல்.
- வதந்திகளை நம்புவது.
- விடாமுயற்சியுன்மை.
- செலவு செய்யும் மனப்பான்மை.
- உணர்ச்சியின் அடிப்படையில் முடிவெடுப்பது.
- நான் தவறு செய்துவிட்டேன்( I made mistake) என்று ஒப்புகொள்ளாத நிலை.
- அற்புதங்களில் நம்பிக்கை.
- எதிர்மறை எண்ணங்கள்.
பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Sunday, 29 November 2009
* மக்களின் ஏழ்மைக்குரிய காரணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பிரியாணிக்கு ஓட்டு போடுறதையும் சேர்த்து கொள்ளவும்.
//அஹோரி said...
பிரியாணிக்கு ஓட்டு போடுறதையும் சேர்த்து கொள்ளவும்.//
ஏன் இந்த கொலை வெறி??????????????
அஹோரி உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை... உண்மை... உண்மை... உண்மையை தவிர வேறில்லை.
//tamiluthayam said...
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை... உண்மை... உண்மை... உண்மையை தவிர வேறில்லை.//
tamiluthayam உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி...நன்றி...நன்றி...
//காலத்தை சரியாக உபயோகப்படுத்துவதில்லை.(No proper use of Time)
தோல்வியில் துவண்டு போதல்.///
அருமை வாழ்த்துக்கள்
வசதி வாய்ப்புக்கள் இருந்தும் முன்னிலைகளுக்கு வரமுடியாமற் போவதற்கான காரணங்களாகத் தான் இவை இருக்க முடியும்.
பெரும்பான்மை மக்கள் இந்த உலகில் ஏழ்மையில் தள்ளப்பட்டிருக்கிறமைக்கு காரணங்கள் வேறு என்ன?
Post a Comment