இவ்வாரத்திற்கான (21-12-2009 முதல் 27-12-2009) யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக என்னை தெரிவு செய்திருக்கிறார்கள், யாழ்தேவி நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தமிழில் பங்குச்சந்தைப் பற்றி என் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வந்தேன், ஆனால் பதிவுலகம் இதை மட்டுமல்ல பல அனுபவங்களையும் எனக்கு கொடுத்தது என்றால் மிகையில்லை. எத்தனை அனுபவங்கள்! கணக்கு வழக்கில்லாமல்!
மிக குறுகிய காலத்தில் நான் எழுதிய பல இடுகைகள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.
எனக்கு பதிவுலகம் கற்று கொடுத்த பெரிய பாடம் விமர்சனத்தை எதிர் கொள்வது, நாம் எழுத வந்து விட்டாலே விமர்சனத்தையும் எதிர் கொள்ள பழகி கொள்ள வேண்டும். அப்போது தான் மன உளைச்சல் இல்லாமல் இருக்க முடியும்.
பதிவுலகில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பது, எனக்கு மிக்க மனநிறைவைத் தருகிறது.
என்றும் என்னை முன்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கும் என் பிரியத்துக்குரிய, என் மீது பிரியமான அனைவருக்கும் என் நன்றிகள் எப்போதும்.....
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_21.html"
17 comments:
நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே
வாழ்த்துக்கள் நண்பரே..தொடருங்கள்
வாழ்த்துக்கள்......
உங்கள் பணி தொடரட்டும்....
தொடர்ந்து உங்கள் பயனுள்ள சேவை தொடர்ந்து பலன் தரட்டும்...
மீண்டும் வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள் தொடருங்கள். உங்கள் வலைப்பதிவு மூலம் பலர் நன்மை அடைகின்றனர். என்றும் என் வாழ்த்துக்களும் ஆதரவும் உங்களுக்கு உண்டு.
வாழ்த்துக்கள்
பங்குச்சந்தைப் பதிவுகள் பலருக்கு பயனுள்ளதாக அமைகின்றது
Vaazhththukkal
வாழ்த்துக்கள் Atchu
நண்பருக்கு எனது நட்சத்திர வாழ்த்துக்கள் !
வாழ்த்துகள் அச்சுதன்...!
வாழ்த்துகள் நண்பா!!!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அச்சு.
என்னுடைய இனிய வாழ்த்துக்கள் ..... மேலும் மேலும் இந்த பணியை தொடர வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து நன்றாகவே எழுதுங்கள் அச்சு..
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
வாழ்த்துக்கள் அண்ணா..:)
ஊக்கம் அளித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும்,இங்கே பின்னூட்டத்தில் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றிகள்.....
Post a Comment