Thursday, 11 March 2010

* உலகின் TOP 10 கோடீஸ்வரர்கள் பட்டியல்

நியூயோர்க்கில் உள்ள போர்பஸ் பத்திரிகை நிறுவனம் 2010 ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1.கார்லஸ் சிலிம் ஹெலு(Carlos Slim Helu)


சொத்து மதிப்பீடு :- 53.5 பில்லியன் அமெரிக்க டொலர்.

2.பில் கேட்ஸ்(Bill Gates)


சொத்து மதிப்பீடு :- 53.0 பில்லியன் அமெரிக்க டொலர்.

3.வார்ன் பப்ட் (Warren Buffet)

சொத்து மதிப்பீடு :- 47.0 பில்லியன் அமெரிக்க டொலர்.

4.முகேஷ் அம்பானி(Mukesh Ambani)


சொத்து மதிப்பீடு :- 29.0 பில்லியன் அமெரிக்க டொலர்.

5.லட்சுமி மிட்டல் (Lakshmi Mittal)


சொத்து மதிப்பீடு :- 28.7 பில்லியன் அமெரிக்க டொலர்.

6.லோரன்ஸ் எலிசன் (Lawrence Ellison)


சொத்து மதிப்பீடு :- 28.0 பில்லியன் அமெரிக்க டொலர்.

7.பெர்னாட் அர்னால்ட் (Bernard Arnault)


சொத்து மதிப்பீடு :- 27.5 பில்லியன் அமெரிக்க டொலர்.

8.ஜிகே பாடிஸ்டா (Eike Batista)


சொத்து மதிப்பீடு :- 27.0 பில்லியன் அமெரிக்க டொலர்.

9.அமன்சியோ ஒற்றேகா (Amancio Ortega)

சொத்து மதிப்பீடு :- 25.0 பில்லியன் அமெரிக்க டொலர்.

10.
கார்ள் அல்பிரட் (Karl Albrecht)


சொத்து மதிப்பீடு :- 23.5 பில்லியன் அமெரிக்க டொலர்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/top-10.html"

3 comments:

Srirangan Kathiravelu said...

Again a good work. Best wishes.

Bavan said...

ஆஆஆஆஆஆஆஆ....

பில்லியனுக்கு எத்தின சைபர்ங்ணா????...:p

mnalin said...

என்னுடைய பெயரை காணவில்லை கண்டிக்க தக்கது ... ;-)