Tuesday, 10 November 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 10.11.2009

இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.83 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.83 சதவீதம் (23.92 புள்ளி)சரிந்து 2,843.66 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.53 சதவீதம் (17.11 புள்ளி)சரிந்து 3,198.09 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 828.5 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 10.11.2009



மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 10.11.2009

செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு கொள்வனவு 31.6 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 47.8 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 16.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/10112009.html"

3 comments:

Admin said...

தினமும் பங்குச் சந்தை தகவல்களை தந்து வணிகத்துறை சார்ந்த மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்

Atchuthan Srirangan said...

சந்ரு அண்ணா உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி,நேரம் கிடைக்கும் போது இன்னும் நிறைய எழுதுவேன்.

Anonymous said...

hi
if u hav time pls mail me asap.
-Nirshan
http://www.puthiyamalayagam.blogspot.com/

ramnirshan@gmail.com