அன்பு மிக்க வலைப்பதிவு நண்பர்களே ,
சென்ற வருடம் செப்டம்பர் 06ம் தேதி முதல் இடுகையை இட்ட நான் இன்று எனது 200 வது இடுகையை பதிவிடுகிறேன் .ஆச்சரியம், சுமார் ஆறு மாதங்களில் 200 பதிவுகள். எனக்கு தமிழை மறக்காமல் இருக்க உதவும் வழி இது, வாசிப்பவர்களுக்கு நன்றி.
உங்களின் கருத்துக்களினாலும் , பாராட்டுக்களினாலும் , வாழ்த்துக்களினாலும் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஆதரவுகளினாலும் தான் என்னால் 200 இடுகைகளை எழுத முடிந்திருக்கிறது .
என்னுடைய எழுத்தை அங்கீகரித்து என்னையும் உங்களில் ஒருவனாக்கிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரிய வில்லை .
நான் எழுதிய 200 பதிவுகளில் எந்த பதிவு உங்களுக்கு பிடித்த பதிவு என்று கொஞ்சம் சொல்லுங்களேன் .
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக ...
* என்னோட 100 வது பதிப்பு
*எனது 150வது பதிவு...
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/200.html"
15 comments:
இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள்!
அடுத்தவர்களுக்கு பிடிக்கும் பதிவை எழுதுவதை விட உங்களுக்கு பிடிக்கும் பதிவை எழுதுங்கள்!
இரட்டைச் சதத்திற்கு வாழ்த்துக்கள்....
தொடர்ந்து எழுதுங்கள்...
உங்கள் பணி தொடரட்டும்....
//அடுத்தவர்களுக்கு பிடிக்கும் பதிவை எழுதுவதை விட உங்களுக்கு பிடிக்கும் பதிவை எழுதுங்கள்!//
வழிமொழிகிறேன்....
சச்சினுக்கு அடுத்து நீங்கதான் இரட்டைச்சதம் போட்டிருக்கீங்க..ஹீஹீ
வாழ்த்துக்கள் அண்ணா..
கலக்குங்கள்...;)
ட்ரீட் எங்கே? எப்போது? MCலயா?..:p
என்னா வேகம் வாழ்த்துக்கள்.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .... மேலும் வளர வாழ்த்துகிறேன்
இரட்டைச் சதத்திற்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தொடர்ந்து எழுதுங்கள்... தொடர்வோம் நாங்கள் :)
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. எதை தேர்ந்தெடுப்பது...? அவகாசம் வேண்டும் :P
Good luck...
Its great that you are continuously writing about a topic which is rarely written in Tamil blog.
Keep up the good work...!
அண்ணாச்சி நிசமாலுமே ஒன் ஸ்பீடுக்கு எவனும் ப்ரக்கு போட முடியதுன்னே
சும்ம்மா பீலா விடுற மாதிரி இல்லாம நல்ல ஜோரா போய்கின்னு இக்கு
போங்கண்ணே பின்னால வந்திகின்னே இருப்பம்
200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அச்சு.
தொடர்ந்து எழுதுங்கள். உங்களது குறிப்பிட்ட பதிவுதான் என அல்லாது சகல பதிவுகளும் பிடிக்கும்.
என்னை பொருத்த வரை தெரியாத பல விடயங்களை பற்றி அறிய உங்களது பதிவுகளை பயன்படுத்துகிறேன்
வாழ்த்துக்கள் இரட்டைச் சதத்துக்கு
நாளுக்கு 2 வீதம் பங்கு வீதம் போல் பதிவு போட்டா....
Congratulation. Best wishes.God bless you.
வாழ்த்துக்கள், அடுத்த இலக்கு முன்னூறு....
இரட்டைச் சதத்திற்கு வாழ்த்துக்கள் அச்சு
Vaalthugal atchu...Keep Rocking
வாழ்த்துக்கள் தொடருங்கள்.
http://thagavalthulikal.blogspot.com
Post a Comment