Saturday 16 January 2010

*எனது 150வது பதிவு..., இலங்கை பங்குச்சந்தை நடவடிக்கை- 11-01-2010 முதல் 15-01-2010 வரை.

இது எனது 150வது பதிவு.


உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...





* பங்குச்சந்தை நடவடிக்கை - 11-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 30,022,570
மொத்த புரள்வு 1,014,598,135.5


ASI | 3,515.78 | 01.15 | 0.03%
MPI| 4,010.47 | -28.89 | -0.72%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 12-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 28,574,060
மொத்த புரள்வு 1,305,287,492.50


ASI | 3,494.62 | -21.16 | -0.60%
MPI| 4,005.89 | -04.58 | -0.11%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 13-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 37,010,196
மொத்த புரள்வு 2,263,622,220.25


ASI | 3,534.63 | 40.01 | 1.14%
MPI| 4,072.17 | 66.28 | 1.65%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 15-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 39,806,738
மொத்த புரள்வு 1,562,212,293.25


ASI | 3,563.14 | 26.43 | 0.75%
MPI| 4,099.28 | 13.91 | 0.34%


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 04-01-2010 முதல் 08-01-2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 04-01-2010 முதல் 08-01-2010 வரை.

இலங்கை பங்குச்சந்தை வார நடவடிக்கை பற்றி தொகுத்து தரவுள்ளேன். உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகள, அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/150-11-01-2010-15-01-2010.html"

9 comments:

KANA VARO said...

best of luck...

அண்ணாமலையான் said...

congrats,,,

Bavan said...

வாழ்த்துக்கள் அண்ணா.. தொடர்ந்து கலக்குங்கள்..;)

Anonymous said...

Goodwork keep ur work goin

Ramesh said...

வாழ்த்துக்கள் நண்பரே....
தொடருங்கள்

Admin said...

150 வது இடுகைக்கு வாழ்த்த்துக்கள்.
தினமும் பங்கு சந்தை நடவடிக்கைகளை தொகுத்து தரும் உங்கள் பதிவுகளால் பலர் பயனடைகின்றனர். வாராந்த பங்கு சந்தை நடவடிக்கைகளின் போக்கினை தொகுத்துத் தரும்போது இன்னும் சிறப்பானதாக இருக்கும். முதலிட்டாளர்கள், பங்கு சந்தையோடு தொடர்புடையவர்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். தொடருங்கள் வாழ்த்த்துக்கள்.

balavasakan said...

வாழ்த்துக்கள் நண்பா

Srirangan Kathiravelu said...

Congrats......10000+

Atchuthan Srirangan said...

VARO,அண்ணாமலையான்,Bavan ,றமேஸ்-Ramesh,சந்ரு, Balavasakan,Srirangan....... வாழ்த்துகள் தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி

உங்களின் பின்னூட்டலுக்கு நன்றி.