
- நிறுவனத்தின் புகழ் ( Brand Image).
- நிறுவனத்தின் தலைமை (Reputation of the Management).
- நிதி நலன் ( Financial Health).
- துறை மற்றும் நிறுவனத்தின் பழங்கால வளர்ச்சி மற்றும் எதிர்கால வாய்ப்புகள் (Past growth of the Industry and the Company as well as the future prospects).
- நிறுவனத்தின் மனித வள கொள்கைகள் (H R policies on career development)
- பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனமாக இருந்தால், பங்கு விலை ஏற்ற இறக்கங்கள். (Stock Price movement as it is a leading indicator)
- ஊதிய உயர்வு (இதை கடைசியாக வைத்ததன் நோக்கம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்)
இந்த தகவல்களைப் பெறுவது இந்த இன்டர்நெட் யுகத்தில் பெரிய விஷயமில்லை.
மேலும், நேரடித் தேர்வில், உங்களுக்கு அளிக்கப்படும் வாய்மொழி உத்தரவாதங்களை நம்பாதீர்கள்.அனைத்தும் எழுத்து வடிவில் (Black & White) இருப்பது நல்லது.காரணம், சில பல சமயங்களில், உங்களுக்கு உத்தரவாதம் அளித்தவரை, நீங்கள் மீண்டும் பார்க்கவே முடியாது.
மேலும், ஒப்பந்த விஷயங்களிலும் கவனமாக இருங்கள்.Package என்பது அனைத்து வகையான நிறுவன செலவுகளைக் குறிப்பது.உங்களுக்கு, கையில் என்ன வரும் என்பதில் தெளிவாக இருங்கள்.

எனவே ஒரு நிறுவனத்தைப் பற்றி, முடிந்த வரை தெரிந்த பிறகு, இணைவது நல்லது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_29.html"
4 comments:
Super..Thanks for the sharing da Nanba.
நீங்க இதைவிட நன்றாக எழுதிவீர்கள் என்று நினைக்கிறேன்.. அவசர அவசரமாக எழுதுனீரோ..
A.V.Roy உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
//அஸ்பர் said...
நீங்க இதைவிட நன்றாக எழுதிவீர்கள் என்று நினைக்கிறேன்.. அவசர அவசரமாக எழுதுனீரோ..//
ஏன் அஸ்பர்...... ஏதேனும் பிழை உண்டா???
அஸ்பர் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
Post a Comment