Monday, 18 January 2010

* சிறுவனாகிய என்னை பெரியவனாக்கிய ''பதிவு''

ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகம் துபாய்க்கு மாற்றப்படுமா? - இந்த தலைப்பில் நான் பதிவை எழுதினேன். பதிவு இணைய தளத்திலும் இந்த கட்டுரையை காணலாம்.

நான் எழுதிய கட்டுரை,ஒரு வார்த்தை கூட மாறாமல்......... WOW!!! THAT IS MIRACLE



என் கட்டுரைக்கு விளம்பரம் போட்டதற்கு நன்றி... ஆனால் என் பெயரை அதில் குறிப்பிட மறந்துவிட்டீர்களே........

கடைசியா ஒரு கேள்வி: எப்படி தான் அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் குளிர்காய்கிறார்கள்? submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_18.html"

14 comments:

என்.கே.அஷோக்பரன் said...

you have licensed your blog posts under creative commons Attribution-Share Alike 3.0 Unported License. In this case the person who is copying or transmitting your work is liable to Attribute the work to you.

I would advise you to carry another line after the License notice - claiming that Attribution IS MUST if any work is copied or transmitted from this blog. I think that'll make more legal sense.

Subankan said...

//கடைசியா ஒரு கேள்வி: எப்படி தான் அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் குளிர்காய்கிறார்கள்?//

நச்

அதெல்லாம் அவங்களுக்குப் பழகிப்போயிருக்கும்

Bavan said...

அண்ணா,

என்ன செய்வது, இணையத்தில் வெளியிட்ட பின்னும் கொப்பி அடிக்கிறாங்கள்,

//எப்படி தான் அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் குளிர்காய்கிறார்கள்?//

அதே... இவர்கள் இந்தப்பதிவை மட்டும் காப்பியடிக்க மாட்டார்கள்...

ஆனால் இது உங்கள் எழுத்துக் கிடைத்த வெற்றி அண்ணா,

உங்கள் சேவை தொடரட்டும்

Ramesh said...

நீ வெற்றியாளன்
தொடர்ந்து எழுத வேண்டும்.

கொப்பி ...ஹிஹி
ஆனாலும் உன் பெயர் போட்டிருக்க வேண்டும். அதுதான் வருத்தம்.
பாவம் விடு அவர்களை.
என்ன தான் செய்யுற.....

கன்கொன் || Kangon said...

http://www.inneram.com/201001166034/is-un-shifting-its-headquarters-to-dubai

இங்கும் உள்ளதென்று நம்புகிறேன்....
பாருங்கள்....

இவர்கள் திருந்தமாட்டார்கள், நாங்கள் தான் திருத்த வேண்டும்.....

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நீங்களெல்லாம் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய பதிவர். கீழே உள்ளவை எல்லாம் உங்களின் பதிவைச் சுட்டிருக்கின்றன

http://www.neruppu.com/?p=16936
http://puthiya-paathai2009.blogspot.com/
http://www.alaai.co.cc/2010/01/blog-post_17.html
http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=1445:2010-01-18-04-24-35&catid=39:2008-07-26-14-14-09&Itemid=62
http://tvcode.blogspot.com/2010/01/blog-post_16.html
http://www.yarl.com/forum3/index.php?showtopic=68119
http://www.inneram.com/201001166034/is-un-shifting-its-headquarters-to-dubai
http://muthupet.org/?p=2069
http://paalaivanathoothu.blogspot.com/2010/01/blog-post_873.html

இன்னும் இருக்குது... என்னால ஏலாது நகலெடுக்க..

beer mohamed said...

வைரமுத்து சொன்ன வரிகள் நாம் தின்ற மாங்கொட்டையை எடுத்து வேறு ஒருவன் எடுத்து சப்பியது போல தான் இது

Atchuthan Srirangan said...

நன்றி அஷோக்பரன்......Attribution IS MUST if any work is copied or transmitted from this blog என்பதனை தற்போது இணைத்துள்ளேன்......

அஷோக்பரன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

Atchuthan Srirangan said...

//Subankan said...

நச்//

நான் பஞ் டயலக் சொல்லவில்லை,hehehehe

//அதெல்லாம் அவங்களுக்குப் பழகிப்போயிருக்கும்//

என்ன செய்வது நண்பா????

சுபாங்கன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

Atchuthan Srirangan said...

Bavan said...

//இவர்கள் இந்தப்பதிவை மட்டும் காப்பியடிக்க மாட்டார்கள்...//

பொறுத்திருந்து பார்போம் தம்பி ஹி...ஹி...ஹி...

பவன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//றமேஸ்-Ramesh said...பாவம் விடு

அவர்களை என்ன தான் செய்யுற.....//

தெரியவில்லையே அண்ணா...

றமேஸ் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

Atchuthan Srirangan said...

//கனககோபி said...

இவர்கள் திருந்தமாட்டார்கள், நாங்கள் தான் திருத்த வேண்டும்.....//

அவர்களை போல கொப்பி அடிப்பதா கோபி....ஹி...ஹி...ஹி...

கோபி உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி...

Atchuthan Srirangan said...

//மதுவதனன் மௌ. / cowboymathu said...

கீழே உள்ளவை எல்லாம் உங்களின் பதிவைச் சுட்டிருக்கின்றன//


சப்பா இப்பவே கண்ணை கட்டுதே அண்ணா.

மது உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

Atchuthan Srirangan said...

//beer mohamed said...

தின்ற மாங்கொட்டையை எடுத்து வேறு ஒருவன் எடுத்து சப்பியது போல தான் இது//

ஹி...ஹி...ஹி...

mohamed உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.