Sunday 6 September 2009

* பங்குச்சந்தையின் போக்கை பொறுத்து, மார்க்கெட் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். புல் மார்க்கெட் (BULL Market) மற்றும் பேர் மார்க்கெட் (Bear Market) ஆகும்.

புல் மார்க்கெட் என்றால் என்ன ? (What is meant by BULL market?)

BULL Marketபுல் மார்க்கெட் என்றால், பங்குச்சந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதை குறிக்கும்.

பொதுவாக கீழே விளக்கப்பட்ட காரணங்களால் பங்குச்சந்தை புல் பேஸ்சை/புல் மார்க்கெட் நிலையை அடையும்.
*பங்குகளின் விலை உயர்வு. (Increase in stock prices)
* பொருளாதார முன்னேற்றம் (Increase in economic growth)
* அதிக முதலீடுகள் (More Investor confidence)

பேர் மார்க்கெட் என்றால் என்ன ? (What is meant by BEAR market?)

பேர் மார்க்கெட் என்பது புல் மார்க்கெட்-க்கு எதிர்மறை ஆனாது. (Bear market is opposite to Bull market)

பொதுவாக கீழே விளக்கப்பட்ட காரணங்களால் பங்குச்சந்தை புல் பேர் பேஸ்சை/பேர் மார்க்கெட் நிலையை அடையும்.

* பொருளாதார பின்னடைவு (Downfall in economic growth)
* ஒரு கம்பனியோ, செக்டாரோ, மார்கெட்டோ சரிவை சந்திக்கும் என்னும் எண்ணத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவிடுவது. (if the investor belives market in go down)

போன்ற வற்றின் காரணமாக பங்குச்சந்தை சரிய தொடங்கும், இதை பேர் மார்க்கெட் என்பார்கள். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/blog-post.html"

2 comments:

புல்லட் said...

அருமையான தகவல்கள் நண்பா! முயற்சியை தொடருங்கள்..

Atchuthan Srirangan said...

உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி