பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Thursday, 10 September 2009
* வித்-பிரிமியம் என்றால் என்ன ? (What is meant by With-Premium?)
உதாரணத்திற்கு ஜான் கீல்ல்ஸ் ஹோல்டிங்க்ஸ்(JKH) நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அவர்கள் சந்தையில் மிகப்பெரிய நிறுவனம். அது மட்டுமில்ல லாபம் கொழிக்கும் நிறுவனம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படிபட்ட நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுகிறார்கள் என்றால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. நீ-நான் என்று போட்டி போட்டு கொண்டு வாங்குவார்கள். அவ்வாறான நிறுவனங்கள் பத்து ருபாய் பங்குக்கு நூறு ருபாய் அதிக விலை (Rs. 100 more) வைத்து விற்பார்கள். அதாவது நூற்றிபத்து ருபாய் (Rs 10+100=110) என்று. இதை வித்-பிரிமியம் (With-Premium) எனபார்கள்.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-with-premium.html"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment