மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க், பங்குச்சந்தையை சார்ந்தே அமையும் (Mutual funds high risk is based on share market). எப்போதெல்லாம் பங்குச்சந்தை சரிவை சந்திக்குமோ அப்போதல்லாம் ஈக்விட்டி நிதிகளும் சரிவுவைக் காணும் (Whenever stock market slides down, equity funds also fall down).
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிபுணர்களின் ஃபண்ட் மேனேஜ்மெண்ட் திறமை முலம் பெருமளவு ரிஸ்க் குறைக்கப்படும் (Mutual funds - Professional Fund management can reduce the chance of risk).
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-are-risks-involved-in-mutual-fund.html"
No comments:
Post a Comment