Sunday 13 September 2009

* அன்டர் சப்ஸ்கிரைப்டு என்றால் என்ன ? (What is meant by Under-subscribed?)

ஒரு நிறுவனம் புதிய பங்குகளை (Issue stocks) வெளியிடும் பொழுது, அதற்கு முதலீட்டாளர்களின் போதிய வரவேற்பில்லாமல் ஒரு குறிப்பிட்ட சதவிகதற்கு (percentage) பங்குகள் கோரப்பட வில்லை என்றால், அது அன்டர் சப்ஸ்கிரைப்டு (Under subscribed) என்பார்கள். C.S.E விதிமுறைப்படி, அவ்வாறான பங்கு வெளியீட்டை ரத்து (Cancel) செய்துவிட்டு, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/what-is-meant-by-under-subscribed.html"

No comments: