Sunday, 6 September 2009

* தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)

ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,

* தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)

* சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்) submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/private-company_06.html"

No comments: