பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Tuesday, 15 September 2009
* பங்குச்சந்தை முதலீட்டை வீட மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பானதா? (Is mutual fund investment safer than stock market?)
இல்லை. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பாதுகாப்பானதல்ல. பொதுவாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பங்குச்சந்தை முதலீடுகளைப் போல அதே ரிஸ்க் (risk) கொண்டவைதான். ஆனால், பங்குச்சந்தை முதலீட்டைப் போல அல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்களால் முதலீடு செய்யப்படுவதால், சொஞ்சம் ரிஸ்க் குறைவு.
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/is-mutual-fund-investment-safer-than.html"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment