Showing posts with label இலங்கை பங்குச்சந்தை நடவடிக்கை. Show all posts
Showing posts with label இலங்கை பங்குச்சந்தை நடவடிக்கை. Show all posts

Saturday, 21 August 2010

* இலங்கைப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் பங்குலாப அறிவித்தல்கள்


Ceylon Tea Services PLC - (CTEA)
Date of Announcement:-23. Jul.2010
Rate of Dividend:- Rs.17.50 per share Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:-03.Sep.2010
XD:-06.Sep.2010
Payment:- 08.Sep.2010

LANKA MILK FOODS PLC - (LMF)
Date of Announcement:-12.Aug.2010
Rate of Dividend: - Rs. 1.50 per share - First and Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 15.Sep.2010
XD:-16.Sep.2010
Payment: - 27.Sep.2010


THE COLOMBO PHARMACY CO PLC - (PHAR)
Date of Announcement:-13.Aug.2010
Rate of Dividend: - Rs. 4.25 per share - Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval: - Required
AGM: - 23.Sep.2010
XD:-24.Sep.2010
Payment: - 04.Oct.2010

LANKA ASHOK LEYLAND PLC - (ASHO)
Date of Announcement:-16.Aug.2010
Rate of Dividend: - Rs. 15.00 per share - First & Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval: - Required
AGM: - 27.Sep.2010
XD:-28.Sep.2010
Payment: - 06.Oct.2010

LANKA ALUMINIUM INDUSTRIES PLC - (LALU)
Date of Announcement:-18.Aug.2010
Rate of Dividend: - Rs. 1.25 per share - First & Final Dividend
Financial Year: - 2009/2010
Shareholder Approval: - Required
AGM: - 28.Sep.2010
XD:-29.Sep.2010
Payment: - 07.Oct.2010

ROYAL PALM BEACH HOTELS PLC - (RPBH)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.0.40 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 23.Sep.2010
XD:-24.Sep.2010
Payment :- 04.Oct.2010

RENUKA HOLDINGS PLC - (RHL)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.0.80 per share First & Final Dividend (Voting & Non Voting)
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 27.Sep.2010
XD:-28.Sep.2010
Payment :- 30.Sep.2010

RENUKA AGRI FOODS PLC - (RAL)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.0.10 per share First & Final Dividend (Tax Free)
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 27.Sep.2010
XD:-28.Sep.2010
Payment :- 30.Sep.2010

COCO LANKA PLC - (COCO)
Date of Announcement:-18. Aug.2010
Rate of Dividend:- Rs.1.00 per share First & Final Dividend (Rs. 0.94 Tax Free, Voting & Non Voting)
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM:- 27.Sep.2010
XD:-28.Sep.2010

CARGO BOAT DEVELOPMENT COMPANY PLC - (CABO)
Date of Announcement:-20. Aug.2010
Rate of Dividend:- Rs.2.25 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM Date:- 21.Sep.2010
XD:-23.Sep.2010
Payment :- 29.Sep.2010

RENUKA CITY HOTELS PLC - (RENU)
Date of Announcement:-20. Aug.2010
Rate of Dividend:- Rs.5.50 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Required
AGM Date:- 21.Sep.2010
XD:-23.Sep.2010
Payment :- 29.Sep.2010


CEYLON TEA BROKERS PLC - (CTBL)
Date of Announcement:-20. Aug.2010
Rate of Dividend:- Rs.0.15 per share First & Final Dividend
Financial Year:- 2009/2010
Shareholder Approval:- Not Required
XD:-01.Sep.2010
Payment :- 13.Sep.2010 submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/08/blog-post_21.html"

Wednesday, 7 July 2010

* மிலங்க விலைச்சுட்டியில் பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்-(01 July,2010 - 31 Dec 30, 2010 )



01 July,2010 - 31 Dec 30, 2010 வரை மிலங்க விலைச்சுட்டியில் (Milanka Price Index -MPI) பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்.

* Banks, Finance and Insurance


- Commercial Bank of Ceylon

- DFCC Bank

- Hatton National Bank

- Janashakthi Insurance

- Merchant Bank of Srilanka

- National Development Bank

- Nations Trust Bank

- Pan Asia Banking Corporation

- Sampath Bank

- Seylan Bank


* Beverages, Food and Tobacco

- Distilleries Company of Sri Lanka

* Diversified

- John Keells Holdings

- Richard Pieris

* Manufacturing

- ACL Cables

- Chevron Lubricants Lanka

* Telecommunications

- Dialog Telekom

* Hotels and Travels

- Asian Hotels and Properties

- John Keells Hotels

* Health Care

- Nawaloka Hospitals


* Investment Trusts

- Environmental Resources Investments

* Land and Property

- Overseas Reality (Ceylon)

* Power and Energy

- Lanka IOC

* Chemical and Pharmaceuticals

- Chemical Industries (Colombo)

* Construction and Engineering

- Colombo Dockyard

* Trading

- Brown and Company submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/07/25-01-july2010-31-dec-30-2010.html"

Saturday, 13 February 2010

* பங்குசந்தையின் நிறம் சிவப்பு-இலங்கை பங்குச்சந்தை நடவடிக்கை- 08-02-2010 முதல் 12-02-2010 வரை



இலங்கை பங்குசந்தை சென்ற வாரம் முதலீட்டாளர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டது.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 08-02-2010 முதல் 12-02-2010 வரை

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 08-02-2010 முதல் 12-02-2010 வரை

இப்போது என்ன செய்யலாம்? எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்? ஒன்றும் செய்யாமல் ஒதுங்கி இருப்பது நல்லது!

நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இலங்கை பங்குச்சந்தை இன்னும் சில தினங்களுக்காவது இப்படி தடுமாறிக் கொண்டிருக்கும் (volatile) என்பது என் யூகம். தினமும் சந்தையின் ஏற்ற தாழ்வுகளை பார்த்து கவலைப்படாதீர்கள். நல்ல பங்குகள் நல்ல விலையில் கிடைத்தால் வாங்குங்கள். நீண்ட கால முதலீட்டாளர்கள் (Long-term investors) தோற்றதில்லை. submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/08-02-2010-12-02-2010.html"

Sunday, 24 January 2010

* முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக பதிவு...

வணக்கம் நண்பர்களே ,

கடந்த சில வாரங்களாக இலங்கை பங்குச்சந்தை உயர்வுகளில் வர்தகமாகி வருவது தாங்கள் அறிந்ததே.இருந்த போதிலும் சந்தைகளின் தற்காலிக வளர்ச்சி சற்று அதிகப்படியானது என்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .


ஒரு நாளில் முடிவடைந்த புள்ளிகளில் இருந்து அடுத்த நாள் அதிகரித்து முடிந்துள்ளன.அதே போல சந்தைகளில் முதலீட்டாளர்களின் மன போக்கினையும் சற்று மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது அனைவரின் கவனத்தினையும் வாங்குவதன் பக்கமாக திருப்ப முயற்சிக்கப்படுவதாக கருதுகிறேன் .

இந்நிலையில் சந்தைகள் மேலும் மேலும் உயர்வினை அடைவது சற்று எனக்கு
சந்தேகத்தினை வலுக்கிறது . காரணம் இவ்வாறு ஏற்ப்படும் உயர்வுகள் சமயத்தில் சந்தைகளில் பெரிய தாக்கத்தினை ( சரிவினை ) உண்டாக்கலாம் .

சந்தைகளின் போக்கில் சென்று உடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் .

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:-ஐனவரி 2009 முதல் ஐனவரி 2010 வரை.


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:- நவம்பர் 2009 முதல் ஐனவரி 2010 வரை.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:- 18-01-2010 முதல் 22-01-2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- ஐனவரி 2009 முதல் ஐனவரி 2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- நவம்பர் 2009 முதல் ஐனவரி 2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 18-01-2010 முதல் 22-01-2010 வரை.

(முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே)

உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகள, அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_24.html"

Saturday, 16 January 2010

*எனது 150வது பதிவு..., இலங்கை பங்குச்சந்தை நடவடிக்கை- 11-01-2010 முதல் 15-01-2010 வரை.

இது எனது 150வது பதிவு.


உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...





* பங்குச்சந்தை நடவடிக்கை - 11-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 30,022,570
மொத்த புரள்வு 1,014,598,135.5


ASI | 3,515.78 | 01.15 | 0.03%
MPI| 4,010.47 | -28.89 | -0.72%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 12-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 28,574,060
மொத்த புரள்வு 1,305,287,492.50


ASI | 3,494.62 | -21.16 | -0.60%
MPI| 4,005.89 | -04.58 | -0.11%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 13-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 37,010,196
மொத்த புரள்வு 2,263,622,220.25


ASI | 3,534.63 | 40.01 | 1.14%
MPI| 4,072.17 | 66.28 | 1.65%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 15-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 39,806,738
மொத்த புரள்வு 1,562,212,293.25


ASI | 3,563.14 | 26.43 | 0.75%
MPI| 4,099.28 | 13.91 | 0.34%


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 04-01-2010 முதல் 08-01-2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 04-01-2010 முதல் 08-01-2010 வரை.

இலங்கை பங்குச்சந்தை வார நடவடிக்கை பற்றி தொகுத்து தரவுள்ளேன். உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகள, அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/150-11-01-2010-15-01-2010.html"

Saturday, 9 January 2010

* இலங்கை பங்குச்சந்தை நடவடிக்கை- 04-01-2010 முதல் 08-01-2010 வரை


* பங்குச்சந்தை நடவடிக்கை - 04-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 63,341,457
மொத்த புரள்வு 1,148,096,523.05

ASI | 3,481.64 | 96.09 | 2.84%
MPI| 3,961.75| 112.37 | 2.92%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 05-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 37,579,646

மொத்த புரள்வு 1,538,480,663.75


ASI | 3,519.94 | 38.30 | 1.10%
MPI| 4,025.66| 63.91 | 1.61%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 06-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 63,208,225
மொத்த புரள்வு 5,990,559,796.50


ASI | 3,509.94 | -10.58 | -0.30%
MPI| 4,041.92| 16.26 | 0.40%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 07-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 26,451,148
மொத்த புரள்வு 1,642,698,080.50


ASI | 3,478.56 |- 30.80 | -0.88%
MPI| 4,001.24 | - 40.68 | -1.01%

* பங்குச்சந்தை நடவடிக்கை - 08-01-2010

பங்குகளின் எண்ணிக்கை 34,154,105
மொத்த புரள்வு 929,599,867.30


ASI | 3,514.63 | 36.07 | 1.04%
MPI| 4,039.36 | 38.12 | 0.95%


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 04-01-2010 முதல் 08-01-2010 வரை

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 04-01-2010 முதல் 08-01-2010 வரை



இலங்கை பங்குச்சந்தை வார நடவடிக்கை பற்றி தொகுத்து தரவுள்ளேன். உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகள, அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன். submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/04-01-2010-08-01-2010.html"