Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Monday, 18 January 2010

* சிறுவனாகிய என்னை பெரியவனாக்கிய ''பதிவு''

ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகம் துபாய்க்கு மாற்றப்படுமா? - இந்த தலைப்பில் நான் பதிவை எழுதினேன். பதிவு இணைய தளத்திலும் இந்த கட்டுரையை காணலாம்.

நான் எழுதிய கட்டுரை,ஒரு வார்த்தை கூட மாறாமல்......... WOW!!! THAT IS MIRACLE



என் கட்டுரைக்கு விளம்பரம் போட்டதற்கு நன்றி... ஆனால் என் பெயரை அதில் குறிப்பிட மறந்துவிட்டீர்களே........

கடைசியா ஒரு கேள்வி: எப்படி தான் அடுத்தவன் போர்வையில் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் குளிர்காய்கிறார்கள்? submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_18.html"