இலங்கை பங்கு சந்தை வியாழக்கிழமை இன்று 0.25 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.25 சதவீதம் (14.87 புள்ளி) உயர்ந்து 6,069.34 புள்ளியிலும், S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி (S&P Sri Lanka 20 Index - S&P SL20) 0.36 சதவீதம் (12.08 புள்ளி) உயர்ந்து 3,362.39 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 1,572.92 மில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 09.01.2014
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 09.01.2014
S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 09.01.2014
No comments:
Post a Comment