இலங்கை பங்கு சந்தை திங்கட்கிழமை இன்று 0.42 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் புரள்வு 675.78 மில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI - All Share Price Index) மாற்றங்கள் - 20.01.2014
S&P ஸ்ரீ லங்கா 20 விலைச்சுட்டியின் (S&P Sri Lanka 20 Index - S&P SL20) மாற்றங்கள் - 20.01.2014
திங்கட்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 46.95 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 233.50 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 280.45 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment